AK 62 அப்டேட் இன்னும் வராம இருக்க இதுதான் காரணம்... அஜித் இப்போ முடிவை மாத்திட்டார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
AK 62 அப்டேட் இன்னும் வராம இருக்க இதுதான் காரணம்... அஜித் இப்போ முடிவை மாத்திட்டார்!

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க அஜித் கமிட் ஆகியுள்ளார். அதில், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த ப்ராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே

மூலக்கதை