உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

தினகரன்  தினகரன்
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 2வது தங்கம்

டெல்லி: உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் 81 கிலோ எடை பிரிவில் இந்தியா வீராங்கனை ஸ்வீட்டி போரா தங்கம் வென்றார். சீனாவின் வாங் லீனாவை வீழ்த்தி ஸ்வீட்டி போரா வென்றதை அடுத்து இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது.

மூலக்கதை