விஜய்யின் க்ளோஸ் பிரண்ட்ஸ் இவங்க தானா..? ரசிகர்களே நம்ப முடியாத ஆச்சரியமான தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யின் க்ளோஸ் பிரண்ட்ஸ் இவங்க தானா..? ரசிகர்களே நம்ப முடியாத ஆச்சரியமான தகவல்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் இன்றைய டாப் மோஸ்ட் ஹீரோவாக வலம் வருவது விஜய் தான். வாரிசு படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோவில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று தந்து நண்பர் அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய

மூலக்கதை