36 வருஷமா அப்பாவை பார்க்கவே இல்லை.. அதற்காக வருத்தப்படவும் இல்லை.. குஷ்பூ பளீச்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
36 வருஷமா அப்பாவை பார்க்கவே இல்லை.. அதற்காக வருத்தப்படவும் இல்லை.. குஷ்பூ பளீச்!

சென்னை : நடிகை குஷ்பூ பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவக்கினாலும் அவரை சிறப்பாக தூக்கி விட்டது தென்னிந்திய மொழிப்படங்கள்தான். ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள குஷ்பூ, வெங்கடேஷ், நாகார்ஜுனா என தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது தயாரிப்பாளர், நடிகை, அரசியல்வாதி, சின்னத்திரை நடிகை, சின்னத்திரை

மூலக்கதை