ஒரே நாள் சூட்டிங்கிற்காக கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே நாள் சூட்டிங்கிற்காக கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்க்ததில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. பான் இந்தியா படமாக ஜெயிலர் ரிலீசாகவுள்ள நிலையில், அனைத்து

மூலக்கதை