தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 5.16 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை