அந்த விஷயத்துல லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. கவுதம் மேனன் பகிர்ந்த விஷயம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த விஷயத்துல லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. கவுதம் மேனன் பகிர்ந்த விஷயம்

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ படத்தின் மூலம் விஜய் -லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். முன்னதாக மாஸ்டர் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்திருந்தனர். இந்தப் படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த்

மூலக்கதை