Pathu Thala Box Office Prediction: சிம்புவின் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா..? டல்லடிக்கும் புக்கிங்!

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியது. வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள பத்து தல படத்திற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இதுவரை கிடைத்த தகவலின் படி
மூலக்கதை
