இந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே... ஆஃபரை தட்டித் தூக்கிய அமீர் கான், ஜான்வி கபூர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியில் ரீமேக்காகும் லவ் டுடே... ஆஃபரை தட்டித் தூக்கிய அமீர் கான், ஜான்வி கபூர்!

மும்பை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேநேரம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தியில்

மூலக்கதை