நீதான் எப்போதும் பெஸ்ட் - செம ஆட்டம் போட்ட மனைவிக்கு ஆர்யா பாராட்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதான் எப்போதும் பெஸ்ட்  செம ஆட்டம் போட்ட மனைவிக்கு ஆர்யா பாராட்டு

சென்னை: பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு நடனமாடிய தனது மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார். சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பத்து தல. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறர்.

மூலக்கதை