டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தினகரன்  தினகரன்
டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம், சிறை தண்டனையை கண்டித்து டெல்லி, ராஜ்காட்டில் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தவுள்ளனர்.

மூலக்கதை