நாடு முழுவதும் ஏப்ரல் 10,11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய அரசு அறிவிப்பு!

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் ஏப்ரல் 10,11ல் கொரோனா தடுப்பு ஒத்திகை: ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்ஃபுளூயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க, மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை