காவல் துறை சம்பந்தமான நிகழ்ச்சிக்கு எப்படி அவரை தேர்வு செய்தார்கள் - விக்னேஷ் சிவனை கலாய்த்த உதயநிதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காவல் துறை சம்பந்தமான நிகழ்ச்சிக்கு எப்படி அவரை தேர்வு செய்தார்கள்  விக்னேஷ் சிவனை கலாய்த்த உதயநிதி

சென்னை: காவல் துறை சம்பந்தமான நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனை எப்படி தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை என்று அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலாய்த்துள்ளார். போடா போடி படம் மூலம் இயக்குநரான அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். நடிகை நயன்தாராவை

மூலக்கதை