விநோதய சித்தம் தெலுங்கு ரீமேக்.. ரீலிஸ் தேதியை அறிவித்தது படக்குழு

ஹைதராபாத்: சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சமுத்திரக்கனி. பாலசந்தர் இயக்கிய நாடகங்களிலும் பணியாற்றிருக்கும் சமுத்திரக்கனி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். விநோதய சித்தம் தொடர்ந்து மீண்டும் இணையும் சமுத்திரக்கனி-தம்பி ராமைய்யா... தயாரிப்பாளர் யார் தெரியுமா?
மூலக்கதை
