நான் என்ன செத்தா போயிட்டேன்.. பயங்கரமாக புகழ்ந்த ஆஸ்கர் இசையமைப்பாளரை பங்கம் செய்த ராம் கோபால் வர்மா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் என்ன செத்தா போயிட்டேன்.. பயங்கரமாக புகழ்ந்த ஆஸ்கர் இசையமைப்பாளரை பங்கம் செய்த ராம் கோபால் வர்மா

ஹைதராபாத்: ராம் கோபால் வர்மாதான் தனது முதல் ஆஸ்கர் என இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி கூறிய சூழலில்; இறந்தவர்களைத்தான் இப்படி புகழ்வார்கள் என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் போராட்ட வாழ்க்கையையும்,

மூலக்கதை