மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதல்!

தினகரன்  தினகரன்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதல்!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதவுள்ளனர். ஐபிஎல் போட்டியை போல மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்ற நிலையில் இன்று பைனல் நடைபெற உள்ளது.

மூலக்கதை