புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் போலீசார் விடிய விடிய சோதனை!

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் போலீசார் விடிய விடிய சோதனை!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் போலீசார் விடிய விடிய சோதனை செய்துள்ளார். வாகன சோதனை, தங்கும் விடுதியில் சோதனை உள்ளிட்ட பணிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை