36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது 'எல்.வி.எம்3-எம்3' ராக்கெட்!

தினகரன்  தினகரன்
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்3எம்3 ராக்கெட்!

ஆந்திர பிரதேசம்: 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு \'எல்.வி.எம்3-எம்3\' ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்களின் மொத்த எடை 5.8 டன் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை