பாலாவிடமிருந்து கை மாறிய கதை.. சசிக்குமார் இயக்கும் வெப் சீரிஸில் அனுராக் காஷ்யப் நடிக்கிறாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலாவிடமிருந்து கை மாறிய கதை.. சசிக்குமார் இயக்கும் வெப் சீரிஸில் அனுராக் காஷ்யப் நடிக்கிறாரா?

சென்னை: சசிக்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வெப் சீரிஸில் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் விஜய்காந்த்தின் மகனான சண்முகபாண்டியனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிக்குமார். சேது, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில்

மூலக்கதை