கர்நாடகா எம்.எல்.ஏ.,க்களில் 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு-விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள கர்நாடகாவில், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களில், 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 35 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்றும், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு-விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள கர்நாடகாவில், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களில், 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 35 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை
மூலக்கதை
