உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நிது கங்காஸ்

தினகரன்  தினகரன்
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நிது கங்காஸ்

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார். 48 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் மங்கோலிய வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் நிது கங்காஸ் வீழ்த்தினார்.

மூலக்கதை