அமெரிக்காவில் சூறாவளிக்கு 23 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிஸ்சிப்பி மற்றும் அலபாமாவில் வீசிய சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. மணிக்கு 113 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக, சில்வர் சிட்டி மற்றும் ரோலிங் போர்க் ஆகிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிஸ்சிப்பி மற்றும் அலபாமாவில் வீசிய சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம்
மூலக்கதை
