ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

தினகரன்  தினகரன்
ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது. மோசடி செய்த ஆருத்ரா நிறுவன சொத்துகளை மீட்டு பாதிக்கப்பட்டோருக்கு பணம் வழங்க வேண்டும்  என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

மூலக்கதை