உலக பாக்சிங் பைனலில் சவீத்தி

தினகரன்  தினகரன்
உலக பாக்சிங் பைனலில் சவீத்தி

டெல்லியில் நடந்து வரும் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 81 கிலோ எடை பிரிவு பைனலில் விளையாட இந்திய வீராங்கனை சவீத்தி பூரா தகுதி பெற்றார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயுடன் மோதிய சவித்தீ 4-3 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். நிக்கத் ஜரீன் (50 கி.), லவ்லினா போர்கோஹைன் (75 கி.), நீத்து கங்காஸ் (48 கி.) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதால், இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை