க்யூப்ஸ் சாம்பியனுக்கு வாழ்த்து

தினகரன்  தினகரன்
க்யூப்ஸ் சாம்பியனுக்கு வாழ்த்து

க்யூப்ஸ் அசோசியேஷன் இந்தியா சார்பில் நடந்த போட்டியில் சுழலும் புதிர் க்யூப்ஸ் நிறைவு செய்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை, சிஷ்யா பள்ளி மாணவன் சைஷான் சந்திரமௌலி (7 வயது), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மூலக்கதை