பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரான்ஸ் பயணம் ரத்து

தினமலர்  தினமலர்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரான்ஸ் பயணம் ரத்து

லண்டன்: பிரான்சில், ஒய்வூதிய திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது பிரான்ஸ் பயணத்தை ஒத்தி வைத்தார்.

பிரான்சில், மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒய்வூதிய திட்டத்தை அரசு நிர்வாகம் அமல்படுத்தியது. இதற்கு அரசு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் நடந்தன. இதனால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் அரசு முறைப்பயணமாக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மார்ச்.26 முதல் 28 வரை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார் .தற்போது அவரது பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பிரிட்டன் அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லண்டன்: பிரான்சில், ஒய்வூதிய திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது பிரான்ஸ் பயணத்தை ஒத்தி வைத்தார்.பிரான்சில்,

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை