கனடாவில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது தாக்குதல்

தினகரன்  தினகரன்
கனடாவில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது தாக்குதல்

கனடா: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் காந்தி சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒன்டோரியா நகரில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது பெயிண்டை ஊற்றி முகம் சிதைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து சிலையின் அடிபாகத்தில் எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை