நாங்குனேரி- மேட்டுப்பாளையம்: 24-ல் ரயில் வேக சோதனை

தினகரன்  தினகரன்
நாங்குனேரி மேட்டுப்பாளையம்: 24ல் ரயில் வேக சோதனை

சென்னை: நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் 24-ம் தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் சௌத்ரி தலைமையிலான குழு ரயிலை அதிவேகமாக இயக்கி சோதனை நடத்தவுள்ளனர். 24-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயிலின் அதிவேக சோதனை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மூலக்கதை