விஜய்யின் பிகில் இந்தப் படத்தோட காப்பியா... அட்லீயை வறுத்தெடுத்த தயாரிப்பாளர் கே ராஜன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யின் பிகில் இந்தப் படத்தோட காப்பியா... அட்லீயை வறுத்தெடுத்த தயாரிப்பாளர் கே ராஜன்!

சென்னை: ஆர்யா, நயன் நடித்த ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாஸ் காட்டினார். தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அட்லீ மீது தயாரிப்பாளர் கே

மூலக்கதை