உதவி கேட்டால், வீடியோ கால் வரியானு ஆபாசமா பேசுறாங்க.. கதறி அழுத நடிகை சிந்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உதவி கேட்டால், வீடியோ கால் வரியானு ஆபாசமா பேசுறாங்க.. கதறி அழுத நடிகை சிந்து!

சென்னை : மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அங்காடித் தெரு சிந்து, மருத்துவ உதவி கேட்டால் ஆபாசமாக பேசுவதாக பேட்டியில் கதறி அழுதார். நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சிந்து. இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் அங்காடித்தெரு, இந்த படத்தில், ஒரு

மூலக்கதை