பத்து தல ரன்னிங் டைம்... சிம்புவின் ஆக்‌ஷனில் மிரண்டு போன சென்சார் டீம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பத்து தல ரன்னிங் டைம்... சிம்புவின் ஆக்‌ஷனில் மிரண்டு போன சென்சார் டீம்!

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பத்து தல படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 18ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார்

மூலக்கதை