மதம் மாறிய சர்ச்சை.. ஜாலியா ஐபிஎல் மேட்ச் பாக்க போன மணிமேகலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதம் மாறிய சர்ச்சை.. ஜாலியா ஐபிஎல் மேட்ச் பாக்க போன மணிமேகலை!

சென்னை : தொகுப்பாளினி மணிமேகலை மதம் மாறிவிட்டதாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில்,கணவருடன் ஜாலியாக ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். தொகுப்பாளினி மணிமேகலைக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார் மணிமேகலை.

மூலக்கதை