தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 24 முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

மூலக்கதை