தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார்: முதல்வருக்கு அமைச்சர் பியூஷ்கோயல் நன்றி

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார்: முதல்வருக்கு அமைச்சர் பியூஷ்கோயல் நன்றி

சென்னை: தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். ஜவுளிப் பூங்கா திட்ட தொடக்க விழாவில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த திறமையாக செயலாற்றும் முதல்வருக்கு பியூஷ்கோயல் நன்றி தெரிவித்துள்ளார்

மூலக்கதை