‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், இணைந்த ஷில்பா ஷெட்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
‘கேடிதி டெவில்’ திரைப்படத்தில், இணைந்த ஷில்பா ஷெட்டி

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘கேடி-தி டெவில்\' படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்டார் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1970களில் பெங்களூரில்

மூலக்கதை