24 வயது காதலியை கரம்பிடிக்கும் பப்லு பிரித்விராஜ்.. இணையத்தில் கசிந்த தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
24 வயது காதலியை கரம்பிடிக்கும் பப்லு பிரித்விராஜ்.. இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை : நடிகர் பப்லு பிரித்விராஜ் இளம் பெண் ஷீத்தலை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் சுமார்

மூலக்கதை