இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம்

தினகரன்  தினகரன்
இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம்

சென்னை: இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மூலக்கதை