காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பான சிகிச்ச்சை தரவும் முதல்வர் உத்தரவு அளித்துள்ளார்.

மூலக்கதை