எடப்பாடி அருகே வாண வெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
எடப்பாடி அருகே வாண வெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாண வெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். வெள்ளாளபுரம் கிராமத்தில் குமார் என்பவரின் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் அமுதா என்பவர் உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை