2 வருஷமா முயற்சி பண்ணியும் நல்ல கதை செட் ஆகல.. தம்பியை ஹீரோவாக்க பிளான் பண்ணும் விஷ்ணு விஷால்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 வருஷமா முயற்சி பண்ணியும் நல்ல கதை செட் ஆகல.. தம்பியை ஹீரோவாக்க பிளான் பண்ணும் விஷ்ணு விஷால்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி என இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்தன. இந்நிலையில், விரைவில் தனது தம்பி ருத்ராவை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த பெரும் முயற்சிகளை செய்து

மூலக்கதை