ரஜினி நடிக்க மறுத்த சீன்... விடாமல் துரத்திய கேஎஸ் ரவிக்குமார்: இது படையப்பா பஞ்சாயத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி நடிக்க மறுத்த சீன்... விடாமல் துரத்திய கேஎஸ் ரவிக்குமார்: இது படையப்பா பஞ்சாயத்து!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ரஜினியின் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், படையப்பா படத்தில் ரஜினி ஒரு

மூலக்கதை