அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிட தயாராகிறது; தமிழக பா.ஜ.,

தினமலர்  தினமலர்
அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிட தயாராகிறது; தமிழக பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, தி.மு.க., அமைச்சர்களின் சொத்து பட்டியல்களை, கட்சி இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல், மின் வாரியத்தின் எண்ணுார் அனல் மின் திட்ட ஒப்பந்தம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு கொள்முதல் போன்றவற்றில் நடந்த முறைகேடு தொடர்பாக, அண்ணாமலை ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தார்.

முதல்வர் குடும்பத்தினரின் துபாய் பயணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடன் சந்திப்பு தொடர்பாகவும், பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, சந்தேகங்களை எழுப்பினார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஏப்., 14 முதல் பாதயாத்திரை செல்வதாகவும், அப்போது தி.மு.க., அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுவதாகவும், அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, தி.மு.க., அமைச்சர்களின் சொத்து பட்டியல்களை, கட்சி இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள்

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை