ராணா நாயுடு எதிரொலி தான் காரணமா? ஆபாச ஓடிடி படைப்புகளுக்கு செக் வைத்த ஒன்றிய அரசு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராணா நாயுடு எதிரொலி தான் காரணமா? ஆபாச ஓடிடி படைப்புகளுக்கு செக் வைத்த ஒன்றிய அரசு!

டெல்லி: கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் ஓடிடி நிறுவனங்களுக்கும் ஓடிடி படைப்புகளுக்கும் செக் வைக்கும் முடிவில் ஒன்றிய அரசு தீவிரமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, உல்லு என ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் செயல்பட்டு வருகின்றன. ஓடிடி படைப்புகளுக்கு சென்சார் இல்லாத நிலையில், தமிழ் உள்ளிட்ட

மூலக்கதை