அயோத்தி சக்சஸ் பார்ட்டி... சசிகுமார் கொடுத்த தங்கச் சங்கிலி... நெகிழ்ந்துபோன இயக்குநர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அயோத்தி சக்சஸ் பார்ட்டி... சசிகுமார் கொடுத்த தங்கச் சங்கிலி... நெகிழ்ந்துபோன இயக்குநர்!

சென்னை: சசிகுமார் நடித்துள்ள அயோத்தி திரைப்படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படம் மனிதம், மதநல்லிணக்கம் என ரசிகர்களுக்கு பாசிட்டிவான வைப் கொடுத்தது. பல வருடங்களுக்குப் பிறகு சசிகுமாருக்கு ஒரு தரமான வெற்றிப் படமாக அமைந்தது அயோத்தி. இந்நிலையில், இந்த வெற்றியை அயோத்தி படக்குழுவினருடன் கேக் வெட்டி அன்பளிப்பு கொடுத்து கொண்டாடியுள்ளார்

மூலக்கதை