ஓடிடி ரிலீஸ்.. கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர் - பொறாமைப்பட்ட அமீர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓடிடி ரிலீஸ்.. கவனம் ஈர்க்கும் செங்களம் ட்ரெய்லர்  பொறாமைப்பட்ட அமீர்

சென்னை: எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் செங்களம் வெப் தொடரின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலான் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. ஓடிடி பக்கம் போன

மூலக்கதை