Kabzaa Box Office: கேஜிஎஃப் ரேஞ்சுக்கு பில்டப்.. கப்ஜா பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குநர் சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, சிவராஜ்குமார் மற்றும் கிச்சா சுதீப் நடிப்பில் இந்த வாரம் வெளியான கப்ஜா படம் பாக்ஸ் ஆபிஸில் ரொம்பவே சொதப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, காந்தாரா உள்ளிட்ட கன்னட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அதே பாணியில் வெளியான கப்ஜா
மூலக்கதை
