விஜய்யிடம் கெஞ்சிய ஷோபா சந்திரசேகர்... அம்மாவின் ஆசைக்கு நோ சொன்னது ஏன்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யிடம் கெஞ்சிய ஷோபா சந்திரசேகர்... அம்மாவின் ஆசைக்கு நோ சொன்னது ஏன்..?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக விஜய்யின் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மா சென்டிமெண்ட் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இந்நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஆசையுடன் கேட்ட ஒன்றை அவர் நிராகரித்துள்ளாராம். கொடைக்கானலில் படமாக்கப்படும் ஜப்பான் சூட்டிங்.. கார்த்தி -விஜய் மில்டன் காம்பினேஷன் காட்சிகள்!

மூலக்கதை