அவர் கெட்ட வார்த்தை பேச மாட்டார்… இயக்குநரை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவர் கெட்ட வார்த்தை பேச மாட்டார்… இயக்குநரை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர்!

சென்னை : சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி சங்கர் சிம்புவை புகழ்ந்து பேசினார். இந்த விழாவில், சிம்பு, ஏஆர் ரஹ்மான், கௌதம் கார்த்தி, இயக்குநர் ஒபேலி என்.கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,

மூலக்கதை