இறங்குற எஸ்கலேட்டர்ல பிக் பாஸ் அர்ச்சனா பண்ண வேலையை பாருங்க.. பங்கமா கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இறங்குற எஸ்கலேட்டர்ல பிக் பாஸ் அர்ச்சனா பண்ண வேலையை பாருங்க.. பங்கமா கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனாவின் லேட்டஸ்ட் எஸ்கலேட்டர் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக புதிது புதிதாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அர்ச்சனா. சமீபத்தில் மாணவர்கள் டாய்லெட் டூர் பற்றி கலாய்த்து பேசியதை விளாசி ஸ்கோர் செய்திருந்தார். கணவரை பிரியப் போவதாகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

மூலக்கதை