வார்த்தைக்கு வார்த்தை சிம்புவை தலன்னு கூப்பிட்ட சாண்டி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்.. அடுத்த சர்ச்சை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வார்த்தைக்கு வார்த்தை சிம்புவை தலன்னு கூப்பிட்ட சாண்டி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்.. அடுத்த சர்ச்சை!

சென்னை: வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதே போன்றதொரு சம்பவம் நேற்று நடைபெற்ற பத்து தல இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறி உள்ளது. தனுஷ் மற்றும் விஜய் சிம்பு பற்றி பேசிய வீடியோக்களை ஷோவில் வெளியிட்ட நிலையில், அஜித் பேசுவது போன்ற எந்தவொரு வீடியோவையும் பத்து

மூலக்கதை